தேடல் · Search: காயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

காசாயம் kācāyam பெயர்ச்சொல் · Noun similar
ரொக்க வரும்படி
காயகம் kāyakam பெயர்ச்சொல் · Noun similar
இசை மோகமயக்கம்
காயக்கம் kāyakkam பெயர்ச்சொல் · Noun similar
மோகமயக்கம்
கேகயம் kēkayam பெயர்ச்சொல் · Noun similar
மயில்
கோகயம் kōkayam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
கடும் காயம் kaṭum kāyam similar
injury, grievous
கஞ்சாயம் kañcāyam similar
செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம் — laudanum
கண்டயம் kaṇṭayam பெயர்ச்சொல் · Noun similar
வீரக்கழல்
கண்மாயம் kaṇmāyam பெயர்ச்சொல் · Noun similar
கண்கட்டுவித்தை
கந்தாயம் kantāyam பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டில் மூன்றில் ஒரு பாகம்
கயமுனி kayamuṉi பெயர்ச்சொல் · Noun similar
யானைக்கன்று
கயர் kayar பெயர்ச்சொல் · Noun similar
துவர்ப்பு
கயல் kayal பெயர்ச்சொல் · Noun similar
கெண்டைமீன்
கயான் kayāṉ பெயர்ச்சொல் · Noun similar
கயம் என்னும் சேற்றுநீரை விரும்பும் எருமை — buffalo
காயமாக்கி kāyamākki similar
vulnerant
காயல் kāyal பெயர்ச்சொல் · Noun similar
உப்பளம் — Backwater
காயார் kāyār similar
சினம் கொள்ள மாட்டார், (குறள் 1208).
கைமாயம் kaimāyam பெயர்ச்சொல் · Noun similar
கையினாற்செய்யும் மாயவித்தை
கைலாயம் kailāyam பெயர்ச்சொல் · Noun similar
கைலாசம் ()
கட்டுச் சாயம் kaṭṭuc cāyam similar
சாயம் ஏற்றும் போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன — Tie dyeing
கட்டுச்சாயம் kaṭṭuccāyam similar
சாயம் ஏற்றும்போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன — tie dyeing
கயமுகன் kayamukaṉ பெயர்ச்சொல் · Noun similar
(கயம்+முகன்)
கயரோகம் kayarōkam பெயர்ச்சொல் · Noun similar
(கய+ரோகம்)
கயாகரம் kayākaram பெயர்ச்சொல் · Noun similar
கயாகரநிகண்டு என்னும் நூல்
கருமாயம் karumāyam பெயர்ச்சொல் · Noun similar
அருமையானது