கயமுகன்
kayamukaṉ
பொருள்கள் · Senses
1.
(கயம்+முகன்)
2.
விநாயகர் ()
3.
கஜாசுரன்
4.
விநாயகரால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் கஜாசுரன்...().
5.
கயம் என்றால் யானை என்பதாகும்...இது வடமொழி கஜம் என்னும் சொல்லின் தமிழாக்கம்...ஆகவே யானையின் முகத்தைக்கொண்ட விநாயகர் கயமுகன் என்றுப் பெயர் பெறுகிறார்...விநாயக புராணத்தில் யானை (கயம்) முகத்தை உடையவனாக இருந்த ஓர் அரக்கனை விநாயகர் அழித்ததாகச் சொல்லப்படுகிறது...அந்த அரக்கனுக்கும் கயமுகன் என்பதே பெயர்...
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tm475j53/
தமிழ்“கயமுகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tm475j53/APA
Oliyon Research. (2026). கயமுகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tm475j53/MLA
"கயமுகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tm475j53/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment