தேடல் · Search: காப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
முக்கிய கோப்புகளின் நகல்ளை வைத்துக்கொள்ளப் பயன் படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக்கூடிய வட்டுப் பெட்டிகளும் பாதுகாப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை — backup disk
காவற்கட்டுள்ள காடு
கோப்புகளை வகைப்படுத்தும் இயல்புநிலை. சில படிகள் மற்றும் பின்னாதரவு நிரல்களில் இந்த நிலையைச் சோதிக்க முடியும் — archive attribute
Preventive detention
Protective duties
Protective dutios
உறுதிப்பாட்டுக்கும் உயர்வெல்லைப் பாரத்துக்கும் இடையேயுள்ள வீத அளவு — factor of safety
நீரில் நிலைத்து நிற்க உதவுங் கருவி — life belt
காப்புக்கட்டு (பெ)
ஓர் இலக்கமாக்கியிலிருந்து வெளிப்பாட்டுச் சைகைகளைப் படிப்பதற்கான அனுமதியைச் சுட்டிக்காட்டுகிற ஒரு சைகை — guard signal
சாவித் துளையில் சுழலும் காப்புத் தகடு — scutcheon or es-cutcheon
எந்திரத்தில் செயற்படும் அழுத்தத்திற்கு மேற்படாத வகையில் ஒரு பகுதி தாங்கிக் கொள்ளக்கூடிய பாரத்தின் அளவு — Safe load
உயிர் காப்பாற்றப்படும் வரை நீரில் நிலைத்திருக்க உதவும் மிதப்பு — life buoy
Capital, Reserve
Cash reserves; Cash Reserve
சுரங்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் எளிதில் தீப்பற்றாத விளக்கு — safety lamp
திருமால்
கனமான உருகும் பொருள் பூசப்பட்ட மின்முனை பயன்படுத்தப்படும் ஒரு வகை மின்பற்றவைப்பு முறை — shielded arc
அலைவரிசைகளிடையே இடையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையின் மேல் முனையிலுள்ள ஒரு குறுகிய அலைவெண்பட்டை — guard band
எந்திரத்தில் செயற்படும் அழுத்தத்திற்கு மேற்படாத வகையில் ஒரு பகுதி தாங்கிக்கொள்ளக்கூடிய பாரத்தின் அளவு — safe load
பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம்
Apology, farm of
store, backing
மின் தடங்களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் படும் துணை மின்சக்தி — battery backup
கழிப்பதற்குமுன், பொருத்தமான சூழ்நிலைகளில் ஒரு சிகிச்சைப் பொருள் அல்லது இரத்தப் பொருள் பாதுகாத்து வைக்கப்படும் காலநேரம் — shelf life