தேடல் · Search: களவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

167 இல் 26–50 · 26–50 of 167

கால அளவு kāla aḷavu similar
நேரப் பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு — time quantum
கன்னக்களவு kaṉṉakkaḷavu பெயர்ச்சொல் · Noun similar
சுவரில் கன்னம் வைத்துச் செய்யும் திருட்டு
களச்செலவு kaḷaccelavu பெயர்ச்சொல் · Noun similar
நெற்களத்தில் தலையாரி முதலிய கிராமவூழியக் காரர்க்குக் கொடுக்குந் தானியம்.
கன அளவு kaṉa aḷavu similar
ஒரு வட்டுத் தொகுதி, நெகிழ் வட்டு, நாடாச் சுருள் போன்ற சேமிப்புச்சாதனத்தின் இயற்பியல் அலகு — volume
களச்சாவு kaḷaccāvu பெயர்ச்சொல் · Noun similar
சமர்க்களத்திலோ இல்லை பகைப்புலத்திலோ எதிரிகளுடன் மோதும் போது அங்கேயே மரணமடைந்த வீரர்களைக் குறிக்க படைத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகைப்பாடு.
கலவா kalavā பெயர்ச்சொல் · Noun similar
cod, six barred reef (e. diacanthus)
கலவி kalavi பெயர்ச்சொல் · Noun similar
* கலவி புணர்ச்சி = உடலுறவு = பாலுறவு = தொடர்பு.
கடல் ஆழ அளவு kaṭal āḻa aḷavu similar
கடலின் ஆழத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் அலகு. இந்த அலகு ஆறு அடி அளவு அல்லது 1.828 மீட்டர் அளவுடையது — fathon
கலவுதல் kalavutal வினைச்சொல் · Verb similar
கலத்தல்
கலாவுதல் kalāvutal வினைச்சொல் · Verb similar
கலத்தல்
அக்களவு akkaḷavu பெயர்ச்சொல் · Noun similar
எலும்பின் அளவு, பூநீறு
கண்ணினளவு kaṇṇiṉaḷavu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மாத்திரையளவு
கருத்தளவு karuttaḷavu பெயர்ச்சொல் · Noun similar
அனுமானப் பிரமாணம்
கல kala பெயர்ச்சொல் · Noun similar
கல கலக்க, கலந்து
கலப்புணவு kalappuṇavu similar
diet mixed
கலவன் kalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பானது
கலவம் kalavam பெயர்ச்சொல் · Noun similar
மயில் தோகை; மயிற்றோகை; கலபம்
கலவர் kalavar பெயர்ச்சொல் · Noun similar
மரக்கலமோட்டுவோர்
கலவல் kalaval பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
கலவாய் kalavāy பெயர்ச்சொல் · Noun similar
வெடி வகை. (சங். அக.)
கலவார் kalavār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
கலவை kalavai similar
சேறு, சுண்ணச்சாந்து
கலா kalā similar
நூல்
கலாவம் kalāvam பெயர்ச்சொல் · Noun similar
கலாபம்
கல்லா kallā பெயர்ச்சொல் · Noun similar
பணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி