கால அளவு

kāla aḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரப் பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு — time quantum
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1458)
2.
60 வினாடி - 1 நிமிடம் 60 நிமிடம் - 1 மணி 24 மணி - 1 வாரம் 7 நாள் - நாள் 28, 29, 30 - 1 காலண்டர் அல்லது 31 நாட்கள் மாதம் 30 நாள் - 1வட்டிக் கணக்குக்கு ஒரு மாதம் 52 வாரம் - 1ஆண்டு 365 நாள் - ஆண்டு 366 நாள் - 1 லீப் ஆண்டு — time measure
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 628)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jd3r398a/

தமிழ்
“கால அளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jd3r398a/
APA
Oliyon Research. (2026). கால அளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jd3r398a/
MLA
"கால அளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jd3r398a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment