தேடல் · Search: கற்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
கற்றும் மூடனாயிருப்பவன்
கற்றும் மூடனாயிருப்பவன்
கல்வி, பயிற்சி அளித்து அறிவு புகட்டு; கற்பி; போதி
கல்வி, பயிற்சி, அனுபவம் முதலியவற்றின் மூலம் அறிந்துகொள்
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும்,குறைந்த அலைவரிசைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்னும் அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு… — bandwidth
சிற்பாசாரிகள் , கல்தச்சர்
கற்றாழையின் உள்ளீடான பகுதி
கற்களால் செய்யும் கோயில் வேலை
கூரை வேய்தல்
கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
கற்குஞ் சிறுவன்
புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன்
கற்பொளிதல்
புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன்
கூரை நிரைச்சல் வேய்தல்
கற்றவிடத்தும், (குறள் 823).
சொல்லிக் கொடுத்தல் , போதித்தல்
பயிலுதல்
beam splitter
சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத் தாவரத்தில் இருந்து பறித்த இலைகளில் இருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவை உடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து — aloes
குணமிகுதிக்குக் காரணமில்லாததைக் காரணமாக்கிச் சொல்லும் அணி
வாயு மண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வாக இருக்கும் பகுதி, பூமியின் வடபகுதி காற்றழுத்தத் தாழ்வு ஏற்படும்போது, காற்று ஒரு வட்டத்தில் சுழல்கிறது. காற்றழுத்தத் தாழ்வு காரணமாக மோசமான பருவ நிலை… — depression
எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத் திற்கு 300 முதல் 2, 000 வரிகள் வரைய… — band printer
aeroplankton
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவது — geek