தேடல் · Search: கரைபொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 26–30 · 26–30 of 30
ஒரு கரைபொருளை ஒரு நீர்மத்தில் கரைக்க அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்த கரைபொருள் அளவுக்கு நேர் வீதத்தில் இருக்கும் — Babo's law
ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந் திருத்தல் — normal solution
குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் பெரும அளவு கரைபொருள் கரையக்கூடிய கரைசல் — saturated solution
கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற சவ்வு — semipermeable
கரைப்பான் ஒரு தனி யறைக்குள் இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான அழுத்தம். இதில், கரைப்பானுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய சவ்வின் மீதான கரை பொருளின் செறிவு அதிகமாக இருக்கும். ஆனால் கரைபொருள் மீ… — osmotic pressure