தேடல் · Search: கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
கணிப் பொறிப் பகுதி அல்லது கணிப்ப்ொறி DHTML - டிஎச்டிஎம்எல்:இது தனிச்சொல் ஒட்டுகளை அளித்து எழுதுமொழிகளைப் பயன்படுத்துவது. — Device - The computer component or computer itself
நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
உடல் உறுப்புகளும் மனமும்
இந்தியங்களும் மனமும்
விமானம் ஓட்டியின் கண்ணுக்கு எளிதில் தெரியும் படி பல்வேறு கருவிகளும், சுட்டு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ள மென்பலகை — instrument panel
நிணநீர் திண்மத்திலுள்ள மையம். இதில் நிணநீர் உருமாற்றம் நடைபெறுகிறது — germinal centre
ஒரே ஆக்கப்பண்புகளுடன் ஒருங்கிணைந்து இயங்கும் கருவிகளின் முழு மொத்தத் தொகுதி — system
விஷ-வல் பேசிக்கின் ஒரு பகுதி. இதில் வேறுபட்ட பொத்தான்கள் உள்ளன. நான்கு வகைக் கருவிப் பட்டைகளாவன கருவிப்பட்டை 1) திட்டக் கருவிப்பட்டை : இது தவறுதல் கருவிப்பட்டை திரையின் மேலுள்ளது. 2) … — tool bar
கருவியின் ஒரு பகுதியில் ஏற்படும் கோளாறு. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டுமானால் பழுது பார்க்க வேண்டும் — hard failure
முன் வரையறுக்கப்பட்ட (பெரும்பாலும் முன்பே மொழி மாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழ… — toolbox
தாய்மை மருத்துவத்தில் வெற்றிட வெளியேற்றுக் கருவி மூலம் குழந்தையை வெளிக்கொணர்தல் — ventouse extraction
Instrumentalism
தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்திருக்கும் பெட்டி — kit
காரணத்தின் பெயர் காரியத்திற்காவது
கருவிலிருக்கும் போதே உருவான பண்பு இயல்பாக அமைந்த அல்லது உள்ளார்ந்த இயல்பு — inborn
விழியடிக் கருப்படலத்தின் முன்பகுதி ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது — iris
ஒரு வேதி நிலையத்தினுள் செய்முறைகளைக் கட்டுப்படுத்தலும் நிலைமைகளை அளத்தலுமாகும். இங்குள்ள கருவிகள் மூவகைப்படும் — Instrumentation
5 + 5 =10 கருவிகள், சத்தாதி 5, வசனாதி5.
இந்தியங்களும் மனமும்
appliance efficiency
ஆயுதவுறை
மின்னணுக் கருவி பொருத்தப் படுகின்ற பெட்டி அல்லது அலமாரி. — equipment bay
தோற்கருவி வாசிப்போர்
நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கருவிகளைப் பயன்படுத்தி மட்டுகே விமானத்தைக் கட்டுப்படுத்தும் கலை. இதனை 'நிலங்காணாது பறத்தல்' என்றும் கூறுவர் — instrument flying