தேடல் · Search: கருக்காலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 26–50 · 26–50 of 60

கருவளம் karuvaḷam similar
fertility
காருகத்தம் kārukattam similar
இல்லற நிலை
காளாமுகம் kāḷāmukam similar
மாவிரதத்தை ஒத்த சைவ உட்பிரிவு.
காளாமுகர் kāḷāmukar similar
சைவரில் ஒரு சாரரான காளாமுக வகுப்பினர்.
மருக்காளம் marukkāḷam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதுக்காரை ( 291.)
வருகாலம் varukālam பெயர்ச்சொல் · Noun similar
வருங்காலம், எதிர்காலம்
கந்துகளம் kantukaḷam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லும் பதரும் கலந்த களம்
கரளம் karaḷam பெயர்ச்சொல் · Noun similar
நஞ்சு
கராளம் karāḷam பெயர்ச்சொல் · Noun similar
தீக்குணம்
கருக்கல்நெல் karukkalnel பெயர்ச்சொல் · Noun similar
மணிபிடியாத நெல்
கருக்காய் karukkāy பெயர்ச்சொல் · Noun similar
பிஞ்சு
கருவளர் காலம் karuvaḷar kālam similar
gestation, period of
கருவளர்காலம் karuvaḷarkālam similar
கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடை வெளி. இஃது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். யானைக்கு அதிகம் — gestation period
கறுக்காய் kaṟukkāy பெயர்ச்சொல் · Noun similar
இளநீரின் கண்பக்கத்துள்ள பகுதி
கலகலம் kalakalam பெயர்ச்சொல் · Noun similar
பறவை ஒலி
கலமம் kalamam பெயர்ச்சொல் · Noun similar
நெல் வகை. (சங். அக.)
களகளம் kaḷakaḷam பெயர்ச்சொல் · Noun similar
பேரொலி
களமம் kaḷamam பெயர்ச்சொல் · Noun similar
நெல்
கழிவுக் கலம் kaḻivuk kalam similar
கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள் — trash can
காகளம் kākaḷam பெயர்ச்சொல் · Noun similar
எக்காளம், காளம்
காருகன் kārukaṉ similar
வண்ணான், நெய்வோன், ஓவியன்
கூகளம் kūkaḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வித மந்திர வித்தை — a kind of magic
கௌதூகலம் kautūkalam பெயர்ச்சொல் · Noun similar
மிதிபாகல் ()
கருக்கழிதல் karukkaḻital வினைச்சொல் · Verb similar
கூர் மழுங்குதல்
கருஷோபலம் karuṣōpalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கருஷபாஷாணம் (பி. வி. 22, உரை.)