கருக்காய்

karukkāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருக்காய்)
2.
கருக்கல் நெல் - மணி பிடியாத நெல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருக்காய்)
3.
எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு]
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருக்காய்)
4.
இளங்காய், (குறள் 1306).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9xm43vt/

தமிழ்
“கருக்காய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xm43vt/
APA
Oliyon Research. (2026). கருக்காய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c9xm43vt/
MLA
"கருக்காய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xm43vt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment