தேடல் · Search: கடைப்பல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

கடைதல் kaṭaital பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - கடைதல்
கடைநாள் kaṭaināḷ பெயர்ச்சொல் · Noun similar
கடைசிநாள்
கடைப்பான்மை kaṭaippāṉmai பெயர்ச்சொல் · Noun similar
இழிந்த தன்மை
கடைப்பூண் kaṭaippūṇ பெயர்ச்சொல் · Noun similar
அணிகலனின் பூட்டுவாய்
கடையல் kaṭaiyal பெயர்ச்சொல் · Noun similar
கடைதல் , கடையும் வேலை
கடையால் kaṭaiyāl பெயர்ச்சொல் · Noun similar
கடைசால்
கடைவாய்ப் பல் kaṭaivāyp pal similar
18 முதல் 25 வயதுக்குள் முளைக்கும் மேல் மற்றும் கீழ் தாடையின் இருபக்கத்திலும் உள்ள கடைவாய்ப் பற்கள் — wisdom tooth
கடைவாய்ப்பல் kaṭaivāyppal பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கப் பயன்படும் பல் வகை — molar
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கட்டை kaṭṭai similar
குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இத… — wood
கட்டைப்பொன் kaṭṭaippoṉ பெயர்ச்சொல் · Noun similar
மட்டமான பொன்
கதழ் kataḻ similar
வேகம்
கதை katai similar
தடி, பொய்வார்த்தை, சொல்
கதைதல் kataital வினைச்சொல் · Verb similar
சிறப்பித்துச் சொல்லுதல்
கதைத்தல் kataittal வினைச்சொல் · Verb similar
சொல்லுதல்
கத்தை kattai similar
கழுதை, கற்றை
கறைப்பல் kaṟaippal பெயர்ச்சொல் · Noun similar
மாசு படிந்த பல்
காடை kāṭai பெயர்ச்சொல் · Noun similar
quail
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
காட்டை kāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
திசை
காதடைப்பு kātaṭaippu பெயர்ச்சொல் · Noun similar
செவிடுபடல்
காதல் kātal similar
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காதை kātai பெயர்ச்சொல் · Noun similar
காப்பியத்தின் பெரும்பிரிவு
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
காரைப்பல் kāraippal பெயர்ச்சொல் · Noun similar
கிழிக்கப் பயன்படும் கூர்மையான பல் வகை — canine