தேடல் · Search: ஒட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

ஒட்டுத்துணி oṭṭuttuṇi பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டு வைத்துத் தைக்கப்படும் துணித்துண்டு
ஒட்டுப்பலகை oṭṭuppalakai பெயர்ச்சொல் · Noun prefix
பிடிப்புப் பலகை.
ஒட்டுப்பழம் oṭṭuppaḻam பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டுமரத்தின் பழம்
ஒட்டுப்புல் oṭṭuppul பெயர்ச்சொல் · Noun prefix
சார்ந்த பொருள்களின்மேல் தொற்றிக்கொள்ளும் புல்வகை
ஒட்டுப்புழு oṭṭuppuḻu பெயர்ச்சொல் · Noun prefix
புறாமுட்டி என்னும் செடிவகை
ஒட்டுறுப்பு oṭṭuṟuppu prefix
இணையுறுப்பாக உள்ள புற உறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வர… — appendage
ஒட்டுவித்தை oṭṭuvittai பெயர்ச்சொல் · Noun prefix
இடத்தைவிட்டுப் பெயராது இருக்கச் செய்யும் வித்தை
ஒட்டுவியாதி oṭṭuviyāti பெயர்ச்சொல் · Noun prefix
தொற்று நோய்
ஒட்டு இயல்பு oṭṭu iyalpu prefix
ஒட்டும் இயல்புடைய, நெய்ப்புத் தன்மையுடைய எ-டு: இருமல் நோய்ச்சளி — viscid
ஒட்டுக்காயம் oṭṭukkāyam பெயர்ச்சொல் · Noun prefix
பட்டினிகிடக்கை
ஒட்டுச் சரம் oṭṭuc caram prefix
இணைப்புப் பட்டியலில் உள்ள ஒரு அணு, அந்தப் பட்டியலில் உள்ள பிற அணுக்களின் உள்ளடக்கங்களைக் கூறும் ஒரு அளவுச் சரம் (வெக்டார்) — dope vector
ஒட்டுச்சம்பா oṭṭuccampā பெயர்ச்சொல் · Noun prefix
நெல்வகை (விவாச. 1.)
ஒட்டுத்தன்மை oṭṭuttaṉmai prefix
ஒட்டும் இயல்பு நெய்ப்பு — viscidity
ஒட்டுத்திறன் oṭṭuttiṟaṉ prefix
குருதிச் சிவப்பு உயிரணுவின் மேற்பரப்பிலுள்ள ஒரு வினையூக்கியின் அல்லது பொருளின் ஒட்டுந்தன்மை. — haemadsorption
ஒட்டுத்தையல் oṭṭuttaiyal பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டுத் துணியிட்டுத் தைக்கும் தையல்
ஒட்டுந்தன்மை oṭṭuntaṉmai prefix
Adhesiveness
ஒட்டுப் பலகை oṭṭup palakai prefix
கம்பி அமைப்புப் பலகை, பல தரப்பட்ட இடை இணைப்புகளுக்கான வசதியை நெட்டுளிகளின் வழியாக ஒட்டுப் பலகைகளுக்குப் பயன்படுத்துதல் — patch panel
ஒட்டுப்பண்பு oṭṭuppaṇpu prefix
ஒட்டுத்தன்மை
ஒட்டுப்பற்று oṭṭuppaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டுடன்பாடு
ஒட்டுவட்டில் oṭṭuvaṭṭil பெயர்ச்சொல் · Noun prefix
ஆராதனை வட்டில்
ஒட்டுவிடுதல் oṭṭuviṭutal வினைச்சொல் · Verb prefix
பொருத்து நீங்குதல்
ஒட்டுவைத்தல் oṭṭuvaittal வினைச்சொல் · Verb prefix
ஆணையிடல்
ஒட்டு மொத்தம் oṭṭu mottam prefix
aggregate
ஒட்டுக்கணவாய் oṭṭukkaṇavāy பெயர்ச்சொல் · Noun prefix
மீன் வகை
ஒட்டுக்குஞ்சு oṭṭukkuñcu பெயர்ச்சொல் · Noun prefix
சிறுகுஞ்சு