தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

எந்திர மனிதன் entira maṉitaṉ கட்டுரை · article similar
எந்திர முகவெண் entira mukaveṇ similar
address, machine
இயக்கும் சக்கரத்தின் சுற்று வட்டம். கடந்த முனைப்புச் சாதனம். இது சுழல் இயக்கத்தை மாற்று, எதிர்மாற்று அல்லது முன்பின் இயக்கமாக மாற்றக்கூடிய ஒரு சுழல் தண்டில் பொருத்தப்பட்டிருக்கும் — cam
எந்திரங்களைத் தானியங்கு எந்திரங்களாக மாற்றுதல் — mechanization
அச்சிடும் எந்திரம். அச்சகம், அச்சிடும் தொழிற்சாலையையும் இது குறிக்கும் — printing press
இரசேந்திரம் iracēntiram பெயர்ச்சொல் · Noun similar
பரிசவேதி
எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம் — mechanical vibrator
வாள்கொண்டு அறுக்கும் வட்ட வடிவ எந்திரத்தில் தற்காப்புக்காக அமைக்கப்படும் உலோகச் சலாகை அல்லது பட்டை — fence
எந்திரக்கோடு entirakkōṭu similar
வன் இணைகுறி, கட்டாய — hard hyphen
எந்திரங்கள் entiraṅkaḷ கட்டுரை · article similar
எந்திரத் தடை entirat taṭai similar
உந்து ஊர்திகலுள்ள தடையமைப்பு முறை, இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச்சலாகைகள் நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள் ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது — mechanical brakes
எந்திரவாவி entiravāvi பெயர்ச்சொல் · Noun similar
எந்திரக் கிணறு , நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை
ஏந்திரவச்சு ēntiravaccu பெயர்ச்சொல் · Noun similar
வண்டியச்சு
சிதேந்திரம் citēntiram பெயர்ச்சொல் · Noun similar
கோயில்
மகேந்திரம் makēntiram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மலை
அந்திரம் antiram பெயர்ச்சொல் · Noun similar
குடம்.
ஆந்திரம் āntiram பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
இந்திரம் intiram பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆலை ālai பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
விசை vicai பெயர்ச்சொல் · Noun meaning
விசை என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.
முற் muṟ meaning
செலுத்து உருளை: நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம். — Propeller turbine
ஆவணம் āvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
தாபவஎ tāpavae meaning
தானியங்கி பணம் வழங்கும் எந்திரம் என்ற சொல்லை, தாபவஎ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வண்டி vaṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
* 1)போக்குவரத்து ஏந்து அல்லது எந்திரம்
ஏசியு ēciyu meaning
தானியங்குத் தொலைபேசி அழைப்புப் பிரிவு எனப் பொருள்படும். Automatic Calling Unit என்பதன் குறும்பெயர். இது தொலைபேசி இணைப்பில் அழைப்புகளை வணிக எந்திரம் ஒன்று அனுப்ப அனுமதிக்கிறது. — ACU