தேடல் · Search: ஊட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 26–50 · 26–50 of 110

ஊதாகதம் ūtākatam பெயர்ச்சொல் · Noun similar
காசித்தும்பை
உ.த.ஆ u.ta.ā similar
உதவி தலைமை ஆசிரியர் என்ற சொல்லை, உ.த.ஆ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
உடசம் uṭacam பெயர்ச்சொல் · Noun similar
இலைக்குடில்
உடமுள் uṭamuḷ similar
வேலமர முள்
உடம்பு uṭampu similar
*உடம்பு
உடலந்தம் uṭalantam பெயர்ச்சொல் · Noun similar
உடலின் அழிவு , இறப்பு
உடலம் uṭalam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு, சரீரம்
உட்டணம் uṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
heat
உதகம் utakam பெயர்ச்சொல் · Noun similar
நீர்
உதசம் utacam பெயர்ச்சொல் · Noun similar
சாபம்
உதணம் utaṇam பெயர்ச்சொல் · Noun similar
மொட்டம்பு.
உதனம் utaṉam பெயர்ச்சொல் · Noun similar
சிறுது
உதம்பரம் utamparam பெயர்ச்சொல் · Noun similar
அத்திமரம்.
உதயம் utayam பெயர்ச்சொல் · Noun similar
தோன்றுதல்;உருவாகுதல்
உதரம் utaram similar
வயிறு, கருப்பம்
உதாம்பரம் utāmparam பெயர்ச்சொல் · Noun similar
செம்பு
உதாரம் utāram பெயர்ச்சொல் · Noun similar
தருமம் , ஈகை , கொடை
உதிதம் utitam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லல்
உத்கிருட்டம் utkiruṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறந்தது , மேன்மையானது
உத்தமன் uttamaṉ பெயர்ச்சொல் · Noun similar
நற்குணம் உடையவன்
உத்தமாங்கம் uttamāṅkam பெயர்ச்சொல் · Noun similar
தலை
உத்தமுதகம் uttamutakam பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர்வயறு
உத்தமை uttamai பெயர்ச்சொல் · Noun similar
பதுமினி சாதிப்பெண்
உத்தம்பகம் uttampakam பெயர்ச்சொல் · Noun similar
விருத்தி செய்கை
உத்தம்பரம் uttamparam பெயர்ச்சொல் · Noun similar
கண்டில் வெண்ணெய்