தேடல் · Search: ஊடுகதிர்ப்படம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 26–30 · 26–30 of 30

ஒளிக்கற்றை ஒழுங்கு oḷikkaṟṟai oḻuṅku meaning
ஊடுகதிர்ப்படம் எடுக்கப் படும்போது ஊடுகதிர் உமிழ்குழலின் தலைப்பகுதியை ஊடுகதிர்த் திரையை நோக்கி ஒழுங்குபடுத்துதல். — beam alignment
முதுகந்தண்டு வரைபடம் mutukantaṇṭu varaipaṭam meaning
முதுகந்தண்டின் சிலந்திச் சவ்வு இடைவெளியைக் காட்டும் ஊடுகதிர்ப்படம். தசை நாண் உறைக்குள் ஊடகப் பொருளைச் செலுத்தி, ஊடகப் பொருள் மேலும் கீழும் செல்ல அனுமதிக்கும் வகையில் நோயாளியை நிற்கச்செய்து… — myelography
விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்… — Jail bars sign
நிணநீர் நாளத்தின் ஊடுகதிர்ப்படம் — lymphangiogram
ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்துவதைத் தொடர்ந்து நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் எடுத்தல் — lymphangiography