தேடல் · Search: உவகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 26–35 · 26–35 of 35
உவகை, மகிழ்ச்சி
நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்) — taste
இன்பம் அடை
நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்னும் ஒன்பான் சுவைகள்
அரசன் செய்யும் சிறப்பு, உவகை, நற்செய்தி
எட்டுச் சுவைகள் நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை
*மகிழ்ச்சி = உவகை, ஆனந்தம், சந்தோஷம்.
உள்ளத்தில் நிகழ்வது; உள்ள நிகழ்ச்சி. அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல்.
காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் .
அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு (தொல்காப்பியம்பொ..)