தேடல் · Search: உளறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

உழால் uḻāl பெயர்ச்சொல் · Noun similar
உழுதல் , கிண்டுதல்
ஊளல் ūḷal பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மீன்
ஊழல் ūḻal பெயர்ச்சொல் · Noun similar
* ஊழல்
ஊழால் ūḻāl similar
வினைப் பயனால், (குறள் 371).
உள்ளார்ந்த ஆற்றல் uḷḷārnta āṟṟal similar
இரு தனிமங்கள் (எ-டு ஆக்சிஜன், கார்பன்) இணையும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உண்டாகிறது. எனவே, அவை இணைவதற்கு முன்பே, அவற்றில் ஓரளவு வெப்பம் அடங்கியிருந்தது எனலாம். இது அவற்றின் உ… — intrinsic energy
உலறுதல் ulaṟutal பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல்
உளராகார் uḷarākār similar
அழிவார்; பிழைக்க மாட்டார், (குறள் 895).
உளறுதல் uḷaṟutal வினைச்சொல் · Verb similar
உளறல் , தடுமாறிப் பேசுதல்
உள்ளரங்கு uḷḷaraṅku பெயர்ச்சொல் · Noun similar
மனையின் உள்ளறை
உள்ளரவம் uḷḷaravam similar
மனக்கலக்கம்
உழறுதல் uḻaṟutal பெயர்ச்சொல் · Noun similar
உருக்காட்டுதல்
உழிதரல் uḻitaral பெயர்ச்சொல் · Noun similar
அலைதல் , திரிதல்
பேத்தல் pēttal பெயர்ச்சொல் · Noun meaning
பிதற்றல், உளறல், பெனாத்தல் — raving, stupidity, foolishness, idiocy, silliness, vanity, foolery, folly, absu…