தேடல் · Search: உறுப்பினர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
85 இல் 26–50 · 26–50 of 85
பாராளுமன்ற உறுப்பினர் என்ற சொல்லை, பா.ம.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சின… — ACPA
செயற் குழு உறுப்பினர் என்ற சொல்லை, செ.கு.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும். Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்குபெற்றுள்ள ஒர் உறுப்பினர் தற் காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் ப… — BB
இணையச் சங்கம். இணையத்தை ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த தகவல் தொடர்பு கூட்டுறவுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற உறுப்பினர் நிறுவனம் — ISOC
Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்க… — ADAPSO
(படையியல்) ஒரு போர் இராணுவத்தின் உறுப்பினர்கள்.
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
காவல்துறையின் ஓர் உறுப்பினர்.
பங்காதாயம் 1) ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளின் ஒரு பகுதியை, அதன் பங்குதாரர்களுக்கு அளித்தல். இது விழுக்காட்டில் குறிக்கப்படுவது. 10% பங்கு ஈவு 2) தன் ஆதாயங்களின் ஒரு பகுதியைக் கூட்டுற… — dividend
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் த… — Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)
ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளைநோய், சளிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரம்பரையாகவோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல். — atopic syndrome
சேவைப் பெற, குறிப்பிட்ட சேவையமைப்பில் சேரும் உறுப்பினர்.
ஒரு நிறுவனத்தின், பங்குகளைப் பெற்று இருப்பவர்.
ஒரு அறக்கட்டளையின் உறுப்பினர். — trustee
குடிமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்டு நடைபெறும் ஆட்சி
சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை. — antisocial
ஒரு வகுப்பினர், கூட்டத்தார், பரடையார்.
ஒரு வகுப்பினர்
கடலில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
வானில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
தரையில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்து… — moderator