தேடல் · Search: உருப்படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
71 இல் 26–50 · 26–50 of 71
குருவினிடங்கொள்ளும் அன்பு
பணி செய்வோர்க்கும் வீட்டிலிருப்போர்க்கும் கணிப்பொறி வழியமைந்த செய்தியினைக் காட்சி வெளிப்பாட்டு அலகின் மூலம் தெரிவிக்கும் தொகுதி. பா. text — video text
* (பெ) - உருபன் - மிகச்சிறிய மேலும் பிரிக்க முடியாத சொற்கூறு.
தினைமா ()
உருவம்
ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை
உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided … — parts list
உற்பத்தி (பெ)
குழறுகை
மருந்தைப்புடமிட்டுப் பூர்த்தி செய்தல்; உருவாதல் அல்லது உருவாகத் திரளுதல்
சந்திரன், உடுக்கோன் (திவாகர நிகண்டு)
ஞானம்
இரண்டாம் அதிகாரி
சொல்லும் பொருளை நிறுவக்காட்டும் சான்று
திடம்
கண்ணாடி
செங்கழுநீர்
ஊர்வசி அபயமென்றுருப்பசி கூவ ( குருகுல. 11)
மிக்க பசி, (குறள் 714).
வாசனைக்காக பயனாகும் பொருள்.
கிராமசபை கூடுவதற்கு மரத்தைச்சுற்றி யமைக்குந் திண்ணை
அதிகப்படி
ஒருவகை , ஒருவாறு ,ஒருவிதம்
ஒரு வகைக் கணக்கீட்டு முறை — order, matrix, face, love, garland, beautify, group, ornament, wear
இரட்டை