தேடல் · Search: உரிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

உரிமை மாற்றம் urimai māṟṟam prefix
ஒருவர் தம் சொத்தையோ ஓர் ஆவணத்தையோ இன்னொரு வருக்கு மாற்றுதல் — assignment
உரிமைச்சமானம் urimaiccamāṉam பெயர்ச்சொல் · Noun prefix
ஒப்பு
உரிமைப்பிள்ளை urimaippiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
தத்தெடுத்த குழந்தை
உரிமை ஆவணங்கள் urimai āvaṇaṅkaḷ prefix
பங்குகளின் உரிமையை விளக்கும் சான்றிதழ்கள் — scrip
உரிமை துறத்தல் urimai tuṟattal prefix
Relinquishment
புனவுரிமை. ஒரு புனைவை உருவாக்கி அதைப் பயன்படுத்த அளிக்கப்படும் தனி உரிமை — patent
உரிமை வெளியீடு urimai veḷiyīṭu prefix
பங்குச் சந்தையில் விலைப் புள்ளி வழங்கிய நிறுமங்கள் புதிய முதல் எழுப்பும் முறை. புதிய பங்குகள் பரிமாற்றுக்காக இது செய்யப்படும் — rights Issue
உரிமைகள் மசோதா urimaikaḷ macōtā prefix
Bill of rights
Patent
உரிமைக்குறிகள் urimaikkuṟikaḷ prefix
Ownership marks
உரிமைசெப்புதல் urimaicepputal வினைச்சொல் · Verb prefix
மணம் பேசுதல்
உரிமைச்சுற்றம் urimaiccuṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
அடிமைக் கூட்டம்
உரிமை மானியதார் urimai māṉiyatār prefix
Free holder
உரிமை விண்ணபபம் urimai viṇṇapapam prefix
Petition of right
உரிமைகள் சாஸனம் urimaikaḷ cāsaṉam prefix
Charter of liberties
உரிமை மாற்றுபவர் urimai māṟṟupavar prefix
Assignor
Petition of Right
உரிமைகள் அறிக்கை urimaikaḷ aṟikkai prefix
Declaration of rights
உரிமைச் சரக்குகள urimaic carakkukaḷa prefix
Proprietary goods
உரிமைபாராட்டுதல் urimaipārāṭṭutal வினைச்சொல் · Verb prefix
பாத்தியதை கொண்டாடல்
Charter; Title deed
உரிமை முத்திரை வழங்கப்படுபவர் — patentee
உரிமையியல் வழக்கு urimaiyiyal vaḻakku பெயர்ச்சொல் · Noun prefix
[[சொத்துரிமை போன்ற தனிநபர் உரிமையைக் கோரி, தொடுக்கப்படும் வழக்கு — civil case
உரிமை ஆவண வெளியீடு urimai āvaṇa veḷiyīṭu prefix
வேறு பெயர்கள் ஊக்கத் தொகை வெளியீடு முதலாக்க வெளியீடு, தடையிலா வெளியீடு — scrip issue
உரிமைக் குடியானவன் urimaik kuṭiyāṉavaṉ prefix
Peasant Proprietor