தேடல் · Search: உயிரினங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 26–31 · 26–31 of 31
நுண்ணிய உயிரினங்கள். புரோட்டோசோவா, மெட்டசோவா ஆகிய இரண்டிற்குமிடையே உள்ளதாகக் கருதப்படுபவை — mesozoa
இரண்டு இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் வரிசையைச் சேர்ந்த உயிரினங்கள்
உயிரினங்கள் உருவாக்கும் வேதியியல் பொருள் — biosynthesis
ஒட்டுத் தோடுடைய இணைப் புடலி உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில், முட்டைப் புழுவுக்கும், முதிர்வு நிலைக்கும் இடைப்பட்ட ஒருநிலை — nymph
மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால், அழிவை எதிர்கொண்டு இருக்கும் உயிரினங்கள்.
நீர்ப்பாம்பு, இழுது மீன், கடற்பஞ்சு போன்ற வயிற்றுக்குழி உயிரினங்கள் — coelenterata