தேடல் · Search: உயர்த்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 26–50 · 26–50 of 55

தவறுகள் tavaṟukaḷ meaning
விதிகளுக்குப் புறம்பான செயல்கள் எல்லாம் தவறுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ஒரு சில அயலிடம், கோலினைப் பயன்படுத்தும் பொழுது உண்டாகும் தவறுகள்; பந்தை அடிப்புறமாக வெட்டி உயர்த்தி ஆடு… — Fouls
ஏத்துதல் ēttutal வினைச்சொல் · Verb meaning
துதித்தல் , புகழ்தல் , உயர்த்திக் கூறுதல்
உதாத்தம் utāttam பெயர்ச்சொல் · Noun meaning
செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி
இஎஸ்எஃப் ieseḵp meaning
1. (விரி வாக்கிய மீச்சட்டகம்) : இயல்பான செயற்பாட்டின்போது ஒரு இணைப்பினை கண்காணிக்க அனுமதிக்கிற உயர்த்திய T1 உருவமைவு. 2. (புறநிலை ஆதார உருவமைவு) : IBM இன் CSP/AD பயனிட்டு உருவ… — ESF
லாகரிதம் lākaritam meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்க ஒரு நிலை யெண்ணை எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத் குறிப்பிடுவர். அது பொது வாக 10 அல்லது 0 ஆக இருக்கும். சான்றாக 2இன் 3 மடங்கு 8-க்குச் சமம் என்ற… — logarithm
ஏறுகோணம் ēṟukōṇam meaning
விமானம் நடு நிலையிலிருந்து உயர்ந்து ஏறுமுகமாகச் செல்லும் கோணம். உயர்த்தியின் இழுவை முனை நடுநிலைக்கு கீழே இருப்பின் இந்தக் கோணம் நேர் எண் ஆகும் — elevator angle
வாத்துநடை vāttunaṭai meaning
எலும்பு நலிவுநோய், பொய்மிகை வளர்ச்சித் தசைவழு, இருபக்க இடுப்பு (முட்டு)விலகல், நிறை மாத கர்ப்பம் ஆகியவற்றில் காணப்படும் வாத்து போன்று இடுப்பை உயர்த்தி, ஆடி அசைந்து குறுநடை நடத்தல் — waddling
பழிப்புவமை paḻippuvamai பெயர்ச்சொல் · Noun meaning
உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி (வீரசோ.அலங்.14) .
எடுத்தலோசை eṭuttalōcai பெயர்ச்சொல் · Noun meaning
உயர்த்திக் கூறும் ஒசை
கெட்டி இழை keṭṭi iḻai meaning
பூ வேலைப் பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்த கெட்டி இழை "கட்டு இழைக்கச்சு" எனப்படும், இது ஆடை விளி… — gimp
நிந்தையுவமை nintaiyuvamai பெயர்ச்சொல் · Noun meaning
உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமை அணி
கடன் வாங்கு kaṭaṉ vāṅku meaning
கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது — borrow
காற்றுட்டல் kāṟṟuṭṭal meaning
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
இடைமாற்றீடு iṭaimāṟṟīṭu meaning
வலுக்குறை மின்னோட்டத்தினால் வலுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங்கருவி. தாமியங்கு கருவிகளிலும் உயர்த்திகளிலும் பயன்படுதல் — relay
மெய்மேலாதனம் meymēlātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டுகையையு ழன்றி உடலை உயர்த்தி நிறுத்தும் ஆசனவகை (109, உரை.)
கொண்டைக்கோல் koṇṭaikkōl பெயர்ச்சொல் · Noun meaning
தலையிற் கொண்டையுள்ள கொம்பு
வானூர்திவால் vāṉūrtivāl meaning
ஒரு வானூர்தியின் பிற்பகுதி சாதாரமாக நிலைப்படுத்தக்கூடிய நிமிர் நேர் விளிம்புடைய தகடுகளைக் கொண்டு, இதனுடன் உயர்த்திகள், சுக்கான்கள் போன்ற கட்டுப்பாட்டுப் பரப்புகள் இணைக்கப்பட்டுள்ளன — airplane tail
ஓங்கியடித்தல் ōṅkiyaṭittal வினைச்சொல் · Verb meaning
உயர்த்தித் தாக்குதல்
வல்லுமை பெறல் vallumai peṟal meaning
1. தனிச்சிறப்பு பெறுதல். 2. குறிப்பிட்ட சூழலுக்கு ஒர் உயிரி தன் தகவை உயர்த்திக் கொள்ளுதல். (பது) — specialization
தூக்கியடித்தல் tūkkiyaṭittal வினைச்சொல் · Verb meaning
உயர்த்தி மோதுதல்
ஒளி குறைப்பான் oḷi kuṟaippāṉ meaning
உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் … — dimmer
தொடர் மின்னோடி toṭar miṉṉōṭi meaning
மின்னகமும் புலமும் தொடர்வ்ரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு நேர்மின்னாக்கி மின் உயர்த்திகள் போன்ற வெவ்வேறு பாரங்கள் ஏறும் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது, பாரத்தின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப இதன் வே… — series motor
பாஸ்கல் நெறிமுறையில் வேலை செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல் — hydraulic press
மின்திறன் உயரமானி miṉtiṟaṉ uyaramāṉi meaning
பூமியின் மேற்பரப்பிலிருந்து உயரத்தை மதிப்பிடும் கருவி. இதில் மின்திறன் மாற்றத்தின் மூலம் உயர்த்தின் அளவு குறித்துக் காட்டப்படுகிறது — electrical capacity altimeter
மணிக்கட்டு தங்குமிடம் maṇikkaṭṭu taṅkumiṭam meaning
தட்டச்சு செய்பவர்கள் தங்களது கை மணிக்கட்டினை உயர்த்தி விசைப் பலகை அளவுக்கு வைத்துக் கொள்ளும் மேடை — wrist rest