கெட்டி இழை

keṭṭi iḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூ வேலைப் பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்த கெட்டி இழை "கட்டு இழைக்கச்சு" எனப்படும், இது ஆடை விளிம்புகளில் இணைக்கப்படும் — gimp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 314)
2.
வேலைப்பாட்டில் சித்திர விளிம்புக் கெட்டி இழை அமைத்தல் — gimping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 315)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm7ettps/

தமிழ்
“கெட்டி இழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm7ettps/
APA
Oliyon Research. (2026). கெட்டி இழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm7ettps/
MLA
"கெட்டி இழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm7ettps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment