தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இயல்பு குறைந்த iyalpu kuṟainta prefix
Sub-normal
இயல்பு சுழற்சி iyalpu cuḻaṟci prefix
விமானம் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்மா றாக இயல்பான நிலையிலிருந்து சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், இதனைக் "கட்டுப்படுத்திய சுழற்சி என்றும் அழைப்பர் — normal spin
இயல்பு மாற்றம் iyalpu māṟṟam prefix
புதிய பொருள் உண்டாகாத தற்காலிக மாற்றம். எ-டு. பனிக்கட்டி உருகி நீராதல். இம்மாற்றத்திற்குக் கலவை உட்பட்டது — change, physical
உடலிலுள்ள இயல்பான அளவு வெப்பம். இது மிகை வெப்பம், குறை வெப்பம் இரண்டுக்கும் வேறுபட்டது — normothermia
ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந் திருத்தல் — normal solution
இயல்புக்காட்சி iyalpukkāṭci பெயர்ச்சொல் · Noun prefix
காட்சிபேதத் தொன்று.
இயல்பான அளவு இரத்த அழுத்தம் — normotension
இயல்பு மகப்பேறு iyalpu makappēṟu prefix
சிக்கல்கள் எதுவுமின்றி இயல்பாக வயிற்று வலி வந்து குழந்தைப் பிறத்தல் — eutocia
ஓர் அமிலத்தின் இயல்புக் கரைசல் 1000 க.செ.மீ கரைசலுக்கு ஒரு கிராம் ஹைட்ர ஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள் 1000 க. செ. மீ. யில் 36.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 100… — normal solution
இயல்புபுணர்ச்சி iyalpupuṇarcci பெயர்ச்சொல் · Noun prefix
விகார மின்றிச் சொற்கள் புணர்வது ( 153, உரை.)
இயல்பான அல்லது துல்லியமான கண் பார்வை — emmetropia
இயல்பு நிறமின்மை iyalpu niṟamiṉmai prefix
தோலின் இயல்பு நிறம் இல்லாதிருத்தல். தோல் அணுக்கள் நிறமேற்பதில் பாதிப்பு உண்டாதல் — achromasia
இடை உயிர்காலத்தின் இடைப் பகுதி 190 - 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பா. geological eras. (பு.அறி) — Jurassic
இயல்புநிலையாக்கு iyalpunilaiyākku வினைச்சொல் · Verb prefix
normalise
இரத்தத்தில் இயல்பான அளவில் சர்க்கரை இருத்தல். — normoglycaemia
இயல்பான வடிவளவுள்ள இரத்தச் சிவப்பணு — normocyte
இயல்புக் கரண வளைவு iyalpuk karaṇa vaḷaivu prefix
விமானம் இயல்பாகப் பறக்கும் நிலைக்கு வருதல் — normal loop
தசைத்திசு இயல்பான அளவு வலிமை, விறைப்பு, இயக்கத் திறுனுடன் இருத்தல் — normotonic
உடலில் உறப்பு அல்லது பகுதி எதுவும் இயல்புமீறி இயங்குதல் — dysfunction
இயல்பு நிலைக்குக் குறைந்த தன்மை, மன வளர்ச்சி முழுமை பெறாதிருக்கும் நிலை. இது மருத்துவச் சிகிச்சையினால் குணமாகி விடக்கூடியது — subnormality
வரிசைமுறை பார்வையாளருக்குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஒர் உருக்காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய்தல். எடுத்துக் காட்ட… — real time image generation
பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக் கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ககாலின் இயல்பை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் பைரிடின், பென்சீன், மண்ணெண்ணெய் ப… — denaturants
இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் … — real-to-real tape
இரண்டாவது உயர் பல்லிணை ஒருங்கிணைப்பில் பொருத்தப்பட்டுள்ள விஞ்சியோடும் ஊடிணைப்பி. இது, எஞ்சின் வேகம் எவ்வாறிருப்பினும், எளிதாக இயங்குவதற்கு அனுமதிக்கிறது — free wheeling
இயல்பான வீதத்தில் சிறுநீர் உற்பத்தியாகி, வெளியேறுதல் — homaluria