தேடல் · Search: இணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இணையுதி iṇaiyuti பெயர்ச்சொல் · Noun prefix
உடம்பினில் தசையிழைகளைப் பொருத்தும் பொருள்
இணைவகம் iṇaivakam prefix
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
இணைவனம் iṇaivaṉam prefix
வானொலி ஒரு பொதுவான நிகழ்ச்சியை ஒலிபரப்பும் நோக்கத்திற்காக அமைக்கப் பட்டுள்ள பல வானொலி நிலையங்களின் தொகுதி. — Radio network
இணைவாய் iṇaivāy prefix
பொருந்து வாய். தான் அசையும் எலும்போடு தசையின் ஒரு முனை இணைந்திருத்தல்.(உயி)ஒ origin — Insertion
இணை கோடு iṇai kōṭu prefix
ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை, எல்லா முனைகளிலும் இணை தொலைவுடையவை. — Parallel
இணை துறை iṇai tuṟai prefix
உ/வெ இணைப்பு. அச்சுப்பொறி அல்லது பிற இணை இடை முக சாதனத்துடன் இணைக்கப் பயன்படுகிறது. பீசியில் இது 25-பின் பெண் டிபி-25 இணைப்பி எனப்படும் — parallel port
இணை விசை iṇai vicai prefix
இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் ச… — Parallel forces
இணைஒட்டு iṇaioṭṭu prefix
மரபணு வகையில் ஒரே மாதிரி இரு வருக்கிடையே, ஒட்டு அறுவை மாதிரி. எ-டு: ஒரே மாதிரி இரட்டையர் — syngraft
இணைதிறன் iṇaitiṟaṉ prefix
ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தன… — valency
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun prefix
சேர்த்தல்
இணைமுரண் iṇaimuraṇ பெயர்ச்சொல் · Noun prefix
ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை (உறுப்.16, உரை)
இணையதளம் iṇaiyataḷam பெயர்ச்சொல் · Noun prefix
இணையத்தில் ஒரு முகவரியில் உள்ள பக்கங்களின் தொகுப்பு — website
இணையாளர் iṇaiyāḷar பெயர்ச்சொல் · Noun prefix
இணைந்து செயல்படுபவர்
இணை அச்சு iṇai accu prefix
ஒரு நீள்வட்டத்தின் மிகக்குறைந்த விட்டம் — conjugate axis
இணை அல்லி iṇai alli prefix
அல்லிகள் இணைத்திருக்கும் எ-டு, ஊமத்தை — gamopetalous
இணை உப்பு iṇai uppu பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டுவகை சேர்ந்த உப்பு; திராவகத்திலுள்ள நீர் வாயுவின் பாமரணுக்களைப் போக்கி அதற்குப் பதிலாகச் சேரும் இரண்டு வகைவுப்பு
இணை நாளம் iṇai nāḷam prefix
ஒரு நரம்போடு அல்லது மற்றொரு இரத்த நாளத்தோடு இணைந்து செல்லும் ஒர் இரத்த நாளம் — comes
இணை நிலம் iṇai nilam prefix
Land bridge
இணைக்கயல் iṇaikkayal பெயர்ச்சொல் · Noun prefix
அட்டமங்கலங்களு ளொன்று ()
இணைச்சாலை iṇaiccālai பெயர்ச்சொல் · Noun prefix
parallel road
இணைச்சொல் iṇaiccol பெயர்ச்சொல் · Noun prefix
தமிழ் இலக்கணப் பதம்.
இணைத்தாடை iṇaittāṭai prefix
இரட்டையர் அளவு வேறுபட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளில் சிறியது, பெரிய குழந்தையின் தாடையில் ஒட்டிப் பிணைந்திருத்தல் — polygnathus
இணைத்தொடை iṇaittoṭai பெயர்ச்சொல் · Noun prefix
அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது (723, உரை)
இணைப்படம் iṇaippaṭam பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டுபுறமும் ஒத்த படம்
இணைப்பாணி iṇaippāṇi prefix
குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி — drift punch