தேடல் · Search: இசிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 26–28 · 26–28 of 28

முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவினைச் சீராக்குவதற்கான சிகிச்சையின் போது உடலில் அணியப்படும் அணைவரிக் கட்டை mimesis : போலிசெய் இயக்கம் : 1. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் எளிமையான போலச் செ… — Millwaukee brace
இரைப்பைக் காப்பு வாயிலில் ஏற்படும் இசிப்பு. இது பெரும்பாலும் முன் சிறுகுடல் சீழ்ப்புண் காரணமாக உண்டாகிறது. — pylorospasm
தன்னியக்கத் தசையின் இசிப்புத் திறனைக் குறைக்கிற ஒரு மருந்து. இதன் பக்கவிளைவுகளாகக் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்வுக் கோளாறுகள், தசைப்பிடிப்பு, உப்புக்குறைபாடு, மனக் குழப்பம், தல… — baclofen