தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

ஆவிர்தம் āvirtam பெயர்ச்சொல் · Noun prefix
சுழற்சி
ஆவிலியர் āviliyar பெயர்ச்சொல் · Noun prefix
வேளாளர்
ஆவிவிடல் āviviṭal பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்விடல்.
ஆவிசென்னா āviceṉṉā கட்டுரை · article prefix
ஆவிடையார் āviṭaiyār பெயர்ச்சொல் · Noun prefix
ஆவுடையார்.
ஆவித் தடை āvit taṭai prefix
எரி பொருள் ஆவி சேர்ந்து விடுவதன் காரணமாக என்ஜினுக்கு எரி பொருள் வருவது தடைப்படுதல் அல்லது குறைதல் — vapor lock
ஆவின்பால் āviṉpāl பெயர்ச்சொல் · Noun prefix
மாட்டின் பால்; பசும்பால்
ஆவிபத்தம் āvipattam பெயர்ச்சொல் · Noun prefix
பேராமுட்டி.
ஆவியாக்கி āviyākki prefix
ஆரம்ப காலத்து கார்புரேட்டர் — voporizer
ஆவியாக்கு āviyākku prefix
திரவ நிலையிலிருந்து சூடாக்குவதன் மூலம் ஆவியாக (வாயுநிலை) மாற்றுதல் — evaporate
ஆவிருந்து āviruntu பெயர்ச்சொல் · Noun prefix
நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை
ஆவிசீவாளம் āvicīvāḷam பெயர்ச்சொல் · Noun prefix
யாவச்சீவன்.
ஆவினன்குடி āviṉaṉkuṭi பெயர்ச்சொல் · Noun prefix
முருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி க்ஷேத்திரம்
ஆவியாக்கல் āviyākkal prefix
இது ஒரு முறை. இதில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாற்றப் படுகிறது. பா — vapourisation
ஆவியேற்றம் āviyēṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
பெருமூச்சு.
ஆவிரங்காய் āviraṅkāy பெயர்ச்சொல் · Noun prefix
ஆவாரைக்காய்.
ஆவி விளக்கு āvi viḷakku prefix
Gas discharge lamp
ஆவிக்கூண்டு āvikkūṇṭu prefix
இது காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம். இதில் செலுத்தும் பொறியமைவு இராது — baloon
ஆவிபத்திரம் āvipattiram பெயர்ச்சொல் · Noun prefix
புகையிலை.
ஆவிப் படிவு āvip paṭivu prefix
Sublimate
ஆவிப்பொருள் āvipporuḷ prefix
ஒரு உற்பத்தியாளர் அல்லது உருவாக்குபவரிடமிருந்து நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் வன்பொருள் அல்லது மென்பொருளைக் குறிப்பிடும் சொல். அது இருக்கிறது என்றே எவரும் நம்பமாட்டார்கள் என்பதால் அதை ஆவி… — vapourware
ஆவியழுத்தம் āviyaḻuttam prefix
நீர்மம் அல்லது திண்மத்தோடு சமநிலையிலிருக்கும் ஆவியின் அழுத்தம் — vapour pressure
ஆவி அடர்த்தி āvi aṭartti prefix
ஒரே பருமனுள்ள அய்டிரஜன் பொருண்மைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் பொருண்மைக்கும் உள்ள வீதம் ஒத்த வெப்பநிலையிலும் அழுத் தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வள… — vapour density
ஆவிகாட்டுதல் āvikāṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
நிவேதனஞ்செய்தல் ( பெரியாழ். 3, 3, 8 வ்யா. பக். 580.)
ஆவிக் கொள்கை āvik koḷkai prefix
Spiritism