தேடல் · Search: அனுப்பீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 26–30 · 26–30 of 30
கப்பல் உரிமையாளர் சுங்கத்துறைக்காகத் தயாரிக்கும் சரக்குகளின் அனுப்பீடு. இதன் மதிப்பும் இயல்பும் விரிவாகக் குறிக்கப்பட்டிருக்கும் — bill of entry
வினாடிக்கு இரண்டு கோடி துண்மிகளுக்கு (MBps) மேற்பட்ட வேகத்தில் அனுப்பீடு செய்யக்கூடிய வளாகக் கணினி இணையங்கள் (LAN) — high speed networks
ஒவ்வொரு துண்மிக்கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தரவு அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவ… — parallel input/output
தரவுகளை அனுப்பீடு செய்யும் வீதம் பெரும்பாலும்'பாட்' (Baud) என்ற அலகுகளில் குறிப்பிடப் படுகிறது. 'பிரஸ்டெல்'முறையில் பயன்படுத்து பவருக்கு 1, 200 பாட் வேகத்தில் அனுப்பீடு செய்யப்படுகிற… — fast line
துண்மிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றைக் கம்பி மூலம் அனுப்பப்படுகிற தரவு அனுப்பீடு. இது இணை உட்பாடு/ வெளிப்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial input/output