விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு
viraivu aṉuppīṭṭut toṭarpu
பொருள்கள் · Senses
1.
தரவுகளை அனுப்பீடு செய்யும் வீதம் பெரும்பாலும்'பாட்' (Baud) என்ற அலகுகளில் குறிப்பிடப் படுகிறது. 'பிரஸ்டெல்'முறையில் பயன்படுத்து பவருக்கு 1, 200 பாட் வேகத்தில் அனுப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தொலைபேசித் தொடர்புகளில் அதைவிட அதிகவேகத்தில் தரவுகள் இழக்கப்படுகின்றன. 'பிரிட்டிஷ் டெலிகாம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள தனி வகை நேரடித் தொடர்புகள், தரவுகளை 48, 000 அல்லது 96, 000 பாட் வேகத்தில் அனுப்ப வல்லவை. இவை விரைவு அனுப்பீட்டுத் தொடர்புகள் என அழைக் கப்படுகின்றன.
— fast line
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wuuctdsu/
தமிழ்“விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wuuctdsu/APA
Oliyon Research. (2026). விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wuuctdsu/MLA
"விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wuuctdsu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment