தேடல் · Search: அடையாள எண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 26–32 · 26–32 of 32

முகவரி mukavari meaning
விலாசம்
முகவெண் mukaveṇ meaning
சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
வேலை எண் vēlai eṇ meaning
ஒரு வேலைக்குக் கொடுக்கப் பட்ட அடையாள எண் — Job number
நாடா வில்லை nāṭā villai meaning
வழக்காமாக காந்தநாடா சுருணையில் உள்ள முதல் பதிவேடு. இதில் நாடாவில் எழுதப்பட்ட நாள், அடையாள எண் அல்லது பெயர் மற்றும் நாடாவில் உள்ள பதிவேடுகளின் எண் ஆகியவை இருக்கும் — tape label
ஏற்புக் குறியீடு ēṟpuk kuṟiyīṭu meaning
கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழைவுச்சொல் அல்லது அடையாள எண் — authorization code
ஒரு தொகுப்பு அடையாள எண் அல்லது முகவரியை எந்திர மொழி வடிவத் தில் மாற்றும் நிலை — binding time
ஏற்புறுதி குறிமுறை ēṟpuṟuti kuṟimuṟai meaning
கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழை சொல் (password) அல்லது அடையாள எண் — authorization code