தேடல் · Search: அடிப் பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 26–33 · 26–33 of 33
இறைவாரக்கை மரத்தின் அடிப் பகுதியில் கவர்த் தகட்டில் பொருந்தி நிற்பதற்கேற்ப வெட்டப்படும் இறைவாரக்கை மரத்தில் எழுதகத்திற்காக வால் முனை விரிவாக்கம் அமைக்கும்போது பயன் இது படுத்தப்படுகிறது. — bird's mouth
நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம் — circumvallate
ஒரு தூணை அல்லது பீடத்தை அடிப் பகுதியையொட்டியுள்ள சதுர வடிவப் பகுதி — Plinth: (s.a.)
காரம். நீர்க்கரைசலில் அய்டிராக்சைல் அயனிகளைத் (OH) தரும் சேர்மம் உப்பு மூலிக்கரைசல் அதிகப் பிஎச். மதிப்பு (7க்கு மேல்) கொண்டது. 2. அடி-மட்டமான (வேதி) 3. அடிப் பகுதி — base - 1
சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு. — baseline
மூளையின் அடிப் பகுதியிலுள்ள நாட்பட்ட குருதிக் கட்டியில் மேலுள்ள விளைவினைவுடைய இழைமத் திசுவின் மெல்லிய படலம் — neomembrane
விமானம் தரை யிறங்கும்போது அதன் அடிப் பகுதிக்குச் சேதம் ஏற்படாதவாறு தடுக்கக்கூடிய ஒருவகைத் திண்டு — bumper bag
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (… — Billroth's operation