கரையும் புரதம்

karaiyum puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்திலுள்ள ஒரு கரையும் புரதப்பொருள். இரத்தம் கெட்டியாவதற்கு இன்றியமையாத ஃபைப்ரின் என்ற கரையாத புரதம் இதிலிருந்து உற்பத்தியாகிறது — fibrinogen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி உறைவு ஆத்தி, உறை முன் புரதம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zzpedf67/

தமிழ்
“கரையும் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzpedf67/
APA
Oliyon Research. (2026). கரையும் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zzpedf67/
MLA
"கரையும் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzpedf67/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment