இரேவண சித்தர்

irēvaṇa cittar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சைவ வேளாளர். பேரளத்தில் பிறந்தவர். சிதம்பரத்தில் சில காலம் வாழ்ந்தவர். பின்னர் சென்னைக் கோடம்பாக்கத்தில் வாழ்ந்தவர். அகராதி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். இவர் பட்டிசுரப் புராணம், திருவலஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணங்களையும் பாடியவர். காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 569)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zy83bs4x/

தமிழ்
“இரேவண சித்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy83bs4x/
APA
Oliyon Research. (2026). இரேவண சித்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zy83bs4x/
MLA
"இரேவண சித்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy83bs4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment