திரள்

tiraḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* - திரள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரள்)
2.
சேனை, கூட்டம், உருண்டை, மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 218)
3.
தாவரத் தண்டின் மையத்திலுள்ள குழாய் உருளை. திறந்த திரள், மூடிய திரள் எனப் பலவகை. பா. xylem — bundle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 63)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxat5fcu/

தமிழ்
“திரள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxat5fcu/
APA
Oliyon Research. (2026). திரள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zxat5fcu/
MLA
"திரள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxat5fcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment