மீளமை

mīḷamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்ததைத் திரும்பப் பெறு, இல்லாமல் செய் — undo, recovery
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீளமை)
2.
ஓர் எண்ணு கருவியைச் சுழியில் இருக்குமாறு அமைத்தல் — reset
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 191)
3.
ஓர் எண்ணு கருவி, பதிவகம், சொடுக்கி, அல்லது நிலைகாட்டியை முன்னரே தெரிந்த மதிப்புக்குச் சரிசெய்தல் — restore
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zx8ya83h/

தமிழ்
“மீளமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx8ya83h/
APA
Oliyon Research. (2026). மீளமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zx8ya83h/
MLA
"மீளமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx8ya83h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment