மெட்ரிசாமைடு

meṭricāmaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதிலும், CT உருக்காட்சிகளை உருப்பெருக்கம் செய்வதிலும் பயன்படுகிறது — metrizamide
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 686)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwksaymt/

தமிழ்
“மெட்ரிசாமைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwksaymt/
APA
Oliyon Research. (2026). மெட்ரிசாமைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zwksaymt/
MLA
"மெட்ரிசாமைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwksaymt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment