ஐபீஐ

aipīai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Intelligent Peripheral Interface என்பதன் குறும்பெயர். சிறு மற்றும் பெருமுகக் கணினிகளுடன் பயன்படுத்தப்படும் அதிவேக நிலைவட்டு இடைமுகம். ஒரு நொடிக்கு 10 முதல் 25 மீமிகு எட்டியல்கள் (மெகா பைட்டுகள்) அளவில் தரவுகளை மாற்றி அனுப்புவது, ஐபிஐ-2 ஐபிஐ-3 என்பன அவை செயல்படுத்தும் கட்டளைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பன — IPI
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 793)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwem3bz2/

தமிழ்
“ஐபீஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwem3bz2/
APA
Oliyon Research. (2026). ஐபீஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zwem3bz2/
MLA
"ஐபீஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwem3bz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment