{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zwem3bz2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zwem3bz2/", "kind": "word", "headword": "ஐபீஐ", "romanization": "aipīai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.503991+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Intelligent Peripheral Interface என்பதன் குறும்பெயர். சிறு மற்றும் பெருமுகக் கணினிகளுடன் பயன்படுத்தப்படும் அதிவேக நிலைவட்டு இடைமுகம். ஒரு நொடிக்கு 10 முதல் 25 மீமிகு எட்டியல்கள் (மெகா பைட்டுகள்) அளவில் தரவுகளை மாற்றி அனுப்புவது, ஐபிஐ-2 ஐபிஐ-3 என்பன அவை செயல்படுத்தும் கட்டளைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பன", "needs_definition": false, "gloss_en": "IPI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 793"}]}}