கோட்டு முறை வருடல்

kōṭṭu muṟai varuṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக்காட்சி முனையங்களுடன் பயன் படுத்தப்படும் வருடும் தொழில் நுட்பம். ஒவியன் ஒரு உருவத்தை வரைவதுபோல திரையை நோக்கி அனுப்பப் படும் எலெக்ட்ரான்கள் ஒரு நேரத்தில் ஒரு கோடு என்ற முறையில் படங்களின் வெளிப் புறக்கோடுகளைப் போடும் — cursive scanning
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zw6hjc5f/

தமிழ்
“கோட்டு முறை வருடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw6hjc5f/
APA
Oliyon Research. (2026). கோட்டு முறை வருடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zw6hjc5f/
MLA
"கோட்டு முறை வருடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw6hjc5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment