மானிகூருணர்வுத்திறம்

māṉikūruṇarvuttiṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மானியின் மின்சுமை விளைவின் குறியீடு. முழு அளவுக்கோட்டத்திற்குத் தேவையான மின்னோட்டத்தினால் ஒன்றை வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமமானது கூருணர்வுத் திறம் ஆகும் — sensitivity of meter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zv2zx2nj/

தமிழ்
“மானிகூருணர்வுத்திறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv2zx2nj/
APA
Oliyon Research. (2026). மானிகூருணர்வுத்திறம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zv2zx2nj/
MLA
"மானிகூருணர்வுத்திறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv2zx2nj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment