இலக்கணப் பிழை
ilakkaṇap piḻai
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலாக்கத்தொடர் மொழியின் அமைப்பு அல்லது விதிகள் பின்பற்றப்படாததன் விளைவாக ஏற்படும் பிழை. Syntax error என்றும் அழைக்கப்படுகிறது
— grammatical error
2.
பயன்படுத்தப்படும் நிரல் தொடர் மொழியின் அமைப்பைக் குறித்த விதியை மீறுதல். READ என்பதற்குப் பதிலாக RIAD என்று தட்டச்சு செய்தால் அதற்குப் பொருள் என்ன என்று புரியாமல் கணினி தடுமாறும். இத்தகைய நிரல் தரப்படுமானால் உடனே கணினியிடமிருந்து 'பிழை என்று பதில் வரும். சான்றாக, 110இல் பிழை வந்தால் ஆபத்தில்லை அல்லது ஆபத்தான பிழை என்று அது கூறும்
— syntax error
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zuzjfw67/
தமிழ்“இலக்கணப் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuzjfw67/APA
Oliyon Research. (2026). இலக்கணப் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zuzjfw67/MLA
"இலக்கணப் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuzjfw67/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment