நீர்வளிக்குண்டு

nīrvaḷikkuṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணுப்பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் நீர்வளி உட்கருக்கள் ஈலிய உட்கருக்களாக மாற்றப்படுவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. 1952 நவம்பர் திங்களில் அமெரிக்கா இக்குண்டை வெடித்தது. அணுப்பிணைவிற்கு இயற்கை உலையாக இருப்பது கதிரவன் — hydrogen bomb
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zudqms3n/

தமிழ்
“நீர்வளிக்குண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zudqms3n/
APA
Oliyon Research. (2026). நீர்வளிக்குண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zudqms3n/
MLA
"நீர்வளிக்குண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zudqms3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment