மிருத்தியு

miruttiyu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரணம்
மிருத்தியுவை வெல்வான் (துரா.27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருத்தியு)
2.
இயமன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருத்தியு)
3.
தீராப்பகைவன்
அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருத்தியு)
4.
பணம், பகைவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 335)
5.
இறப்பு நிகழ்த்துவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ztzgk9he/

தமிழ்
“மிருத்தியு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztzgk9he/
APA
Oliyon Research. (2026). மிருத்தியு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ztzgk9he/
MLA
"மிருத்தியு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztzgk9he/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment