உரை

urai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திணை — speech/talk, prose
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரை)
2.
ஒரு செய்யுளின் உரையைப் படிக்கும் போதே, அனைவருக்கும் அதன் பொருள் நன்கு புரிகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரை)
3.
புகழ், சொல், விளக்கவுரை, ஆகமப் பிரமாணம், நூல், பொன் மாற்று, அறிவுரை
4.
கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
5.
அறியும் வண்ணம், (குறள் 650).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 72)
6.
சொல், (குறள் 193); புகழ், (குறள் 581).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 76)
7.
1. ஆகமம் 2 கருத்துரை, பொழிப்புரைமுதலியன3.கூறுவது 4. அளவை 5. சத்தம் (பொருள்).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)
8.
இது பிரமாணம் நான்கைக் குறிக்கும். அவை பிரமாணம், இறை பிரமேயம், நீபிரமாதா, நின் பிரமிதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)
9.
பாண்டிப் பெருமாள் விருத்தியுரை உண்டு. சிவஞான முனிவர் அருளிய சிற்றுரை, பேருரை என்னும் உரைகளும் உண்டு. உமாபதி சிவம் முதலியோரும் உரை எழுதியுள்ளனர். இவற்றில் சிறந்தவை சிற்றுரையும் பேருரையுமே ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 126)
10.
சொல்லப்பட வேண்டிய தகவலை விளக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் சொற்கள், கோடுகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டது. வரைகலை (Graphics) க்கு எதிர்ச் சொல் — text
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1444)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ztj3dq9k/

தமிழ்
“உரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztj3dq9k/
APA
Oliyon Research. (2026). உரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ztj3dq9k/
MLA
"உரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztj3dq9k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment