விரைவுத்திறன்

viraivuttiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கோப்பு செய்முறைப்படுத்தப்படும்போது, பதிவேடுகள் சேர்க்கப்படுகிற அல்லது நீக்கப்படுகிற வேகவீதம். ஒரு தரவுத்தளத்தை வடிவமைப்பதில் இது முக்கியமான நிலையளவுரு ஆகும் — volatility
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsbkqr2r/

தமிழ்
“விரைவுத்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsbkqr2r/
APA
Oliyon Research. (2026). விரைவுத்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zsbkqr2r/
MLA
"விரைவுத்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsbkqr2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment