பார்க்கவி

pārkkavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்குமி
பார்க்கவியும் யார்க்கிதுபோல்வாய்க்குமென ( iii, சிவகாமி. 49).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்க்கவி)
2.
பார்வதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்க்கவி)
3.
வெள்ளறுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்க்கவி)
4.
சிறுதேக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்க்கவி)
5.
திருமகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 286)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zs886pwk/

தமிழ்
“பார்க்கவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs886pwk/
APA
Oliyon Research. (2026). பார்க்கவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zs886pwk/
MLA
"பார்க்கவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs886pwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment