பித்தநீர் மயக்கம்

pittanīr mayakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லீரல் நோயால் அல்லது கல்லீரல் செயல் குறைபாடால் ஏற்படுகின்ற நிலை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, இரைப்பைக் கோளாறு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றும் — biliousness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பித்தநீர் மிகைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrfqkt7u/

தமிழ்
“பித்தநீர் மயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrfqkt7u/
APA
Oliyon Research. (2026). பித்தநீர் மயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zrfqkt7u/
MLA
"பித்தநீர் மயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrfqkt7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment