இனிப்பி

iṉippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சர்க்கரைக்குப் பதிலாகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் பொருள். இது வெல்லத்தை ஒத்தது. தித்திப்பு மிக்கது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவர் — saccharin
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சர்க்கரைப் பதிலி, இனிப்பூட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 963)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zqcm2p52/

தமிழ்
“இனிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zqcm2p52/
APA
Oliyon Research. (2026). இனிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zqcm2p52/
MLA
"இனிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zqcm2p52/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment