செஞ்சொல்

ceñcol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறந்த சொல்
செஞ்சொலா னயந்த பாடல் ( 734, 10).
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் பெருமாளே (, 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செஞ்சொல்)
2.
வெளிப்படையான சொல்; நேர்மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செஞ்சொல்)
3.
வெளிப்படைச்சொல், நல்லமொழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpy9bs4g/

தமிழ்
“செஞ்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpy9bs4g/
APA
Oliyon Research. (2026). செஞ்சொல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zpy9bs4g/
MLA
"செஞ்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpy9bs4g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment