பஞ்சகிருத்தியம்

pañcakiruttiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பஞ்ச+கிருத்தியம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சகிருத்தியம்)
2.
இறைவன், படைவீரன் மற்றும் சமுதாயம் செய்யும் ஐந்து செயல்கள் (தொழில்கள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சகிருத்தியம்)
3.
இறை செய்யும் ஐவகைத் தொழில்கள், அவை படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpvnadnf/

தமிழ்
“பஞ்சகிருத்தியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpvnadnf/
APA
Oliyon Research. (2026). பஞ்சகிருத்தியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zpvnadnf/
MLA
"பஞ்சகிருத்தியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpvnadnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment